Secret sauce that brings YouTube followers, views, likes
Get Free YouTube Subscribers, Views and Likes

வடசென்னையில் பிறந்து இன்று

Follow
ஜோஷ் TALKS

ஒரு கனவு இருந்தால், அதனை துணிந்து செய்தால் நாம் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் PR Sundar Stock Analyst , Share Market Expert , Share Market Analyst என எப்படி வேணாலும் கூறலாம்.

PR Sundar அவர்கள் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரின் குடும்பம் வறுமையின் [ Poor Background ] விளிம்பில் போராடி கொண்டிருந்தது. அரசு பள்ளியில் பயின்ற அவர், கணக்கு பாடத்தின் ஆசிரியராக [ Govt School Teacher ] பணியாற்றி வந்தார். [ Share Market ] பங்கு சந்தையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இப்போது இந்தியாவின் முன்னனி பங்குச் சந்தை ஆலோசகராக திகழ்கிறார். வாழ்வில் சாதிக்க லட்சியம் [ How To Achieve In Life ] மிகவும் முக்கியம் என PR Sundar கூறுகிறார். ஆம், இதை புரிய வைக்க கதைகளையும் சொல்கிறார் PR Sundar , இந்த Video பெரும்பாலும் Share Market ஆர்வலர்கள் மட்டுமின்றி பல தரப்பினருக்கு உதவியாக இருக்கிறது. Top Motivational Video வாக இருக்கும் இது நிச்சயம் Success ஐ நோக்கி நீங்கள் நகர பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சிலர் இந்த Video வை Emotional Motivational Video என்றும் கூறுகிறார்கள். உண்மையில் இந்த Video எல்லா விதத்திலும் அடங்கும்.

How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction என்றெல்லாம் தேடுபவராக இருந்தால் இந்த Video உங்களுக்கு சரியான பதிலை அளிப்பதாக இருக்கும்.

PR Sundar Stock Analyst , Share Market Expert , Share Market Analyst is the best example that if we have a dream, we can definitely achieve Success if we dare to do it.

PR Sundar was born and brought up in North Chennai. His family was struggling on the brink of poverty [ Poor Background ]. He studied in a Government School and worked as a Govt School Teacher . [ Share Market ] He has a keen interest in the Stock Market and is now a leading Stock Market Consultant in India. PR Sundar says that Ambition [ How To Achieve In Life ] is very important. Yes, PR Sundar also tells stories to make this clear, this Video is mostly helpful for many parties, not just Share Market enthusiasts. This Top Motivational Video will surely inspire you to move Towards Success . Some people call this video as Emotional Motivational Video Actually this Video covers everything.

If you are looking for How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction , this video will give you the right answer.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆

► Say hello on FB:   / joshtalkstamil  

► Tweet with us:   / joshtalkslive  

► Instagrammers:   / joshtalkstamil  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


**DISCLAIMER**
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. p r sundar

#prsundar #tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #successstory #joshtalks #sharemarket #moneymotivation

posted by diabetesjmd7l