YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

முதியோர்களுக்கு Immunity அதிகரிக்கும் உணவு | Easy u0026 Tasty Recipe | Mallika Badrinath | Poongaatru

Follow
Poongaatru

#healthyreceipe #foodporn #healthyfood #healthydrink #energydrink #summer #summerdrink #healthyrecipes #stayhome #easyrecipe #healthylifestyle #mallikabadrinathveetusamayal #poongaatru #drvsnatarajan

பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பார்கள். ஆனால், எப்படி பொங்கல் செய்தால் வீட்டில் உள்ள முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், இரும்புச்சத்து குறைபாட்டையும் போக்க முடியும் என்று இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் அவர்கள்.

பூங்காற்று இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 04448615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com

posted by navozarr