The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

திருமணத்தின் போது சாதி பார்க்கும் திராவிட கட்சிகள்? - Mannar Mannan about Ramayanam

Follow
IBC Tamil

திருமணத்தின் போது சாதி பார்க்கும் திராவிட கட்சிகள்? Mannar Mannan about Ramayanam

#mannarmannan #Suvadugal #ibctamil #Ramayanam #dravidian #Ariyargal #brahmins #magabaratham

Anantham Live Link bit.ly/Anantham

சங்க காலத்தில் சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.

தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?

பிராமணர்கள் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வந்திருக்கலாம் என கூறுகின்றனர் பிராமணர்கள் முதலில் வர்ணங்களை உருவாகுகின்றனர் இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம் தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன.

குறிப்பாக சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை என தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருந்தன

சோழர்கள் காலத்தில் சாதிகள் உருவானதா ? சாதிகளை கொண்டு வந்தது யார் இது போன்ற கேள்விகளுக்கு சுவடுகள் நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார் மன்னர் மன்னன் நமது ஐபிசி தமிழ் யூடியூப் ஊடகத்தில்

IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts

Join our official Telegram Channel: https://t.me/ibctamil



Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook:   / ibctamilmedia  
Twitter:   / ibctamilmedia  
Instagram:   / ibctamil  

posted by misandokaas