Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

வாயு நன்றாக செயல்பட தவிர்க்கவேண்டிய உணவுகள்! | Good Vayu - Foods to Avoid | Sadhguru Tamil

Follow
Sadhguru Tamil

VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் பகுதி 12
பஞ்சபூதங்களில் வாயுவைப் பற்றி பேசும்போது, உணவிற்கும் வாயுவிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்குறார் சத்குரு. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மாமிச உணவு ஆகியவற்றால் சூட்சும நிலையில் ஏற்படும் பாதிப்புகளை அறிவியல்பூர்வமாக தெளிவாக்குகிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், வாயுவானது ஒரு தொல்லையாக இல்லாமல் சக்தியாக மாறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது!

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://www.AnandaAlai.com
http://tamil.ishafoundation.org

Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos
   / anandaalai  

Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
  / ishafoundationtamil  

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
  / ishatamil  

posted by encensersb