பாரம்பரிய கம்பு கூழ் செய்முறை / pearl millet porridge/வெயிலுக்கு ஏற்ற உணவு இந்த கம்புகூழ் try it
Follow
கம்பு கூழ் செய்முறை in tamil கம்பங்கூழ் உடல் சூட்டை குறைக்கும் உடலில் உள்ள கெட்ட நீரையும் கரைக்க உதவும் உடல் எடையை குறைக்க உதவும் #கம்புகூழ் #easycooking #easyrecipes #healthyeating #indianspices #கம்பங்கூழ் #கம்பங்கூழ் செய்முறை