Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

நிலவில் மர்மக் குகைகள் உண்டாகியது எப்படி? | Moon Caves | Mr.GK

Follow
Mr. GK

நிலவில் 50 கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஜப்பானின் செலீன் விண்கலம் அனுப்பிய இதனை கண்டு பிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குகை சுமார் 31 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலவில் உள்ள மாரியஸ் என்ற எரிமலை வெடித்ததால் குகை போன்று தோன்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்குச் செல்கின்ற விண்வெளி வீரர்கள் இந்தக் குகையில் தங்க முடியும் என்று கருதப்படுகிறது

0:00 Moon Caves Intro
2:15 Lunar Lava Tubes
3:39 Why its Important?
5:19 Astrobotic Challenges
6:35 Lunar Cave Explorer

Sources:
https://scitechdaily.com/exploringth...
https://www.indiatoday.in/science/sto...
https://www.unoosa.org/documents/pdf/...
Lava Tubes: Science Beneath the Surface of the Moon:    • Lava Tubes: Science Beneath the Surfa...  
Exploring Caves and Lava Tubes on the Moon :    • Exploring Caves and Lava Tubes on the...  

Facebook:   / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup

#MoonCaves #Moon #Space

Mr.GK stands for Mr.General Knowledge.

posted by alibiuo3