Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

ஒரே இயந்திரத்தில் மூன்று வேலைகள் இயற்கை விவசாயி கண்டுபிடிப்பு

Follow
Pasumai Saral

களையெடுக்க ,மண் அணைக்க, புழுதி ஓட்ட செலவே இல்லாமல் ஒரு பயனுள்ள இயந்திரம் ஒன்று கண்டு பிடித்திருக்கும் இயற்கை வேளாண் விவசாயி இளங்கோ அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்
இவரின் கைபேசி எண் 7418863113
இந்த இயந்திரம் இளங்கோ அவர்களின் ஆலோசனையில் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள ஓம் சக்தி அக்ரோ திரு .கார்த்திகேயன் அவர்கள் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளார்

கார்த்திகேயன் அவர்களின் செயின் லீடர் வீடியோ ஒன்று நமது அலைவரிசையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது
அதன் லிங்க்
   • களைகளை கட்டுபடுத்த எளிய செயின் வீடர் ...  
#பசுமைசாரல்#களைஎடுக்கும்_இயந்திரம்#மண்அணைக்கும்_இயந்திரம்#

posted by Maricikb