YouTube magic that brings views, likes and suibscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Police வேலையில் 10 வருடத்தில் சம்பாதித்ததை ஆடு வளர்ப்பில் 2 வருடத்தில் சம்பாதிச்சிட்டேன் | Goat Farm

Follow
Pasumai Vikatan

#aaduvalarpu #aadu #goat #goatfarming


தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். பத்து ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் பணியாற்றிய இவர், அதில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று அந்த வேலையிலிருந்து வெளியேறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆடு வளர்ப்பில் வெற்றிகரமாக இயங்கும் இவர் 10 ஆண்டுகளில் போலீஸ் வேலையில் சம்பாதித்த பணத்தை இரண்டே ஆண்டுகளில் ஆடு வளர்ப்பில் ஈட்டியுள்ளதாகக் கூறுகிறார். மேலும், ஆடு வளர்ப்பில் உள்ள சாதக பாதகங்களை இந்தக் காணொலியில் விளக்குகிறார்.

Contact: 95000 29243

Video Credits:

###

Host : M.Punniyamoorthy
Camera : D.Dixith
Editor : Lenin.P
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh Charles

###


#Bestfence #Fence #VNCGroup

மேலும் BESTFENCE தயாரிப்புகளை பற்றிய விபரங்களுக்கு 1800 599 3939 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.bestfence.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

தயாரிப்பாளரின் முகவரி:
V.N.C எல்க்ட்ரோட்ஸ்
நெ.3, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
S. வெள்ளாளப்பட்டி,
கரூர்639004


=================================

https://vikatanmobile.page.link/FarmV...
https://vikatanmobile.page.link/pasum...

Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU

To Subscribe

Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_...

Our You Tube Channel's Link:

Vikatan TV :    / vikatanwebtv  
Ananda Vikatan :    / anandavikatantv  
Sakthi Vikatan:    / sakthivikatan  
Motor Vikatan:    / motorvikatanmagazine  
Nanayam Vikatan:    / nanayamvikatanyt  
Aval Vikatan:    / avalvikatanchannel  
cinema vikatan :    / cinemavikatan  
Time pass:    / @timepassonline  
News Sense:    / sudasuda  
Vikatan News:    / @vikatannewstv  
Say Swag:    / sayswag  
Say Swag Men :    / sayswagmen  
Doctor Vikatan:    / doctorvikatan  

====================================

Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

posted by Verpetvc