Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

Multi crop | 50 சென்ட்டில் தொடர்ச்சியான வருமானம் | பல பயிர் சாகுபடியில் கலக்கும் விவசாயி

Follow
Pasumai Vikatan

#Mixedcrop #multicrop #Organicfarming

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பரத். இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பரத். அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் 20 சென்ட்டில் கோழிப் பண்ணை, 30 சென்ட்டில் நெல், மீதமுள்ள 50 சென்ட்டில் வெண்டைக் காய், கீரை, அவரைக்காய், காராமணி, வத்தல் மிளகாய் என சுழற்சி முறையில் பலபயிர் சாகுபடி என வெற்றிகரமாகச் செய்து வருகிறார். அவர் தன் அனுபவத்தை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்.

பரத் தொடர்பு எண்: 99766 92219

Credits:

Reporter : J.Saravanan | Camera : C.Balasubramanian | Edit : P.Muthukumar
Producer: M.Punniyamoorthy


உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

posted by Verpetvc